நண்பர்களே , இதோ நானும்
எங்கோ தொலைந்துவிட்ட நினைவுகளை
தூசி தட்டி புரட்டி பார்க்க எனக்கு கிடைத்த சந்தர்பம் .....
நாம் எழுதிய நாட்குறிப்பை நாள்கடந்து படிக்கின்ற சந்தோஷம் ....
பல வருடம் கழித்து பார்த்த
கல்லூரி நண்பனின் கதைத்தலில் கிடைக்கின்ற ஆனந்தம்.....
பார்த்தவை, கேட்டவை, ரசித்தவை பகிர்தலுக்கு கிடைத்த பட்டாம்பூச்சி
இனிமேல் எப்போதாவது உங்கள் வீடுவரை வந்துவிட்டு போகும்!!!
- பாலகுமாரன்
22/09/2012
0 comments :
Post a Comment